தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRetiren. பின்வாங்கற் சமிக்கை, (வினை) பின்வாங்கு, ஒதுங்கிச் சென்றுவிடு, பின்னடை, தனிமையிடஞ் செல், படுக்கைக்குப் போ, வேலையினின்று ஓய்வுபெறு, தொழிலை விட்டுவிடு, தேர்வு நாடுவதை விட்டுவிடு, மரப்பந்தாட்ட வகையில் ஒரு சாராருடைய ஆட்டமுறையை வேண்டுமென்றே முடித்துக்கொள், அதிகாரி அல்லது தொழிலாளி வகையில் வேலையினின்று விலகும்படி வற்புறுத்து, (படை) பின்வாங்கும் படி ஆணையிடு, நிதித்துறையில் செலாவணியிலுள்ள தாள் நாணயத்தை நிறுத்து.
RRetireda. பின்வாங்கிய, தன்னொதுக்கமான, கலந்து பழகாத, ஒதுங்கிய, தனிமை விரும்புகிற, ஊழியத்திலிருந்து ஓய்வுபெற்ற, தொழிலை விட்டுவிட்ட.
RRetirementn. பின்வாங்குதல், பின்னடைவு, பணி ஓய்வு, வேலையைவிட்டு விலகுதல், ஒதுங்குதல், ஒதுக்கம், படுக்கப்போதல், படுக்கை ஓய்வு, தனிமைநிலை, பிறர் பார்வையிற் பல்நிலை, ஒதுக்கிடம்.
ADVERTISEMENTS
RRetiringa. ஓய்விற் செல்கிற, ஓய்வுக்குரிய, ஓய்வுவேளை சார்ந்த, ஓதுங்கி வாழ்கிற.
RRetiring-roomn. தங்கல் அறை, ஒதுக்கறை.
RRetort n. வாலை, காய்க்சி வடித்தலிற் பயன்படுத்தப்படும் கீழ்நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம், பாதமரசத் துப்புரவுத்தொழில்-வளியாக்கத்தொழில்-எஃகுத் தொழில் ஆகியவற்றிற் பயன்படும் கொள்கலம், (வினை)வாலையிலிட்டுப் பாதரசத்தைத் தூய்மையாக்கு.
ADVERTISEMENTS
RRetort n. எதிருரை, பழியெதிர்ச்செயல், (வினை) எதிர்த்துச் சுடச்சுடப் பதிலிறு, எதிர்த்தாக்குரை கூறு, எதிர்த்துக் குற்றஞ்சாட்டு, வாதத்துக்கு எதிர்வாதங்கூறு, வாதித்தவருக்கு எதிராக வாதத்தைத் திருப்பு.
RRetorteda. பின்னாக வளைக்கப்பட்ட, திரும்பி வளைந்த.
RRetortionn. மடக்கி வளைப்பு, பின்னோக்கிமடிவு, வன்முறை எதிர்ச்செயல், அனைத்துநாட்டுச் சட்டத்துறையில் பிறநாட்டுக் குடிகள்மீது பழிக்குப்பழிவாங்குஞ் செயல்.
ADVERTISEMENTS
RRetouchv. திரும்பத்தொடு, திரும்பக் கைவைத்துச் செப்பனிடு.
ADVERTISEMENTS