தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Retransform | v. முன் உருவத்திற்கே மாற்று, மீட்டுரு மாற்று. |
R | Retranslate | v. மறுமொழிபெயர்ப்புச் செய். |
R | Retranslation | n. மறுமொழிபெயர்ப்பு, மறிநிலை மொழிபெயர்ப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Retransmission | n. மீட்டெதிருய்ப்பு, திருப்பியனுப்பீடு. |
R | Retransmit | v. திருப்பியனுப்பு, மீட்டெதிர் கடக்கச்செய், முன்னிலம் ஒருபடி கடந்து முன்னேறுவி. |
R | Re-traverse | v. மீட்டுங் குறுக்கே திரும்பிக்கடந்து செல். |
ADVERTISEMENTS
| ||
R | Re-tread | v. மீட்டும் விதி, மீண்டும் மிதித்துச்செல், குழாய்ப்பட்டைக்கு மறு அடிப்பகுதி அமை. |
R | Retreading | மேற்பட்டையிடல், மறுபட்டையிடல் |
R | Retreat | n. பின்னடைவு, (படை) பின்தாங்கல் நடவடிக்கை, பின்வாங்கிச் செல்கை, பின்னடைவுச் சமிக்கை, ஓய்வு, ஓய்வுநேரம், ஓய்விடம், (படை) ஓய்வுச்சமிக்கை, (படை) அந்திவேளை எக்காள இசைப்பு, தனியிடம், ஒதுங்குநிலை, தனியிடஞ் சேர்வு, பாதுகாப்பிடம், தற்காலிகச் சமய நோன்புக்கூடம், பித்தர் பேணகம், இயலார் பாதுகாப்பு மனை, உதவிநிதி பெறுவோர் புகலிடம், (வினை) பின்னடை, பின்னுக்குச் செல், பின்வாங்கு, (படை) பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள், (படை) பின்னிடைந்தோடு, புறமுதுகிட்டுச்செல், படைவகையில் இடம்விட்டுச்செல், இடம்விட்டுக்கொடு, சூதாட்டத்தில் காயைப் பின்னுக்கு நகர்த்து, பின்செல், பின்னோக்கிச் சென்று மறைவுறு. |
ADVERTISEMENTS
| ||
R | Retrench | v. செலவினம் வெட்டிக்குற வெட்டிக்கழித்துத் தொகை மட்டுப்படுத்து, செலவினங் குறைத்துச் சிக்கனப்படுத்து, சிக்கனவழிகளைக் கையாளு, ஏடு முதலிய வற்றின் வகையில் வெட்டிக்குறுக்கு, பகுதியினை வெட்டியெடு, (படை) அணையரண் உள்ள கழ்மூலம் காப்பு வலிமையூட்டு. |