தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reveille | n. பள்ளியெழுச்சியொலி. |
R | Revel | n. விருந்துக் களியாட்டு, குடிவெறியாட்டு, களியாட்டவிழா, (வினை) விருந்தயர், களியாட்டயர், அளவுமீறிக்குடி, மட்டற்ற மகிழ்ச்சியார்வங்கொள், களியாட்டத்தில் பணத்தையுங் காலத்தையும் வீணாக்கு. |
R | Revelation | n. வௌதப்படுத்துகை, திருவௌதப்பாடு, மறைவு வௌதப்பாடு, மறைவௌதயிடுழ்ல், திரை நீக்கிக் காட்டல், வௌதப்படு காட்சி, வௌதப்படுத்தப்பட்ட பொருள், புதுக்காட்சி, புதுச்செய்தி, அருள் வௌதப்பாட்டுச் செய்தி, அருண்மொழி. |
ADVERTISEMENTS
| ||
R | Revelationist | n. தெய்விக வௌதப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர். |
R | Revelry | n. களியாட்டம், கேளிக்கை விருந்து. |
R | Revenant | n. மாள்விலிருந்து மீண்டவர், நாடு கடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர். |
ADVERTISEMENTS
| ||
R | Revendication | n. இழந்த நில மீட்புக் கோரிக்கை, இழந்த உரிமை மீட்புக்கோரிக்கை, இழந்த நில மீட்புப்பேறு, இழந்த உரிமை மீட்புப்பெறு. |
R | Revenge | n. பழிக்குப்பழி, பழிக்குப் பழிவாங்குஞ் செயல், பழிவாங்கும் எண்ணம், கறுவும் உணர்ச்சி, தோற்றவர்களுக்குத் தரப்படுந் தோல்விதிருப்புவதற்குரிய மறு ஆட்டவாய்ப்பு, (வினை) பழிதீர்த்துக்கொள், பழிக்குப் பழிசெய்து மன நிறைவுகொள், பழிவாங்கிவிடு, பழிக்குப்பழி செய். |
R | Revengeful | a. பழிவாங்கும் மனப்பான்மையுள்ள, பழிவாங்கும் முனைப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Revenue | n. வருவாய், தனித்துறைக்குரிய பெருவருமானம், அரசிறை, அரசினரின் ஆண்டுவருவாய், அரசியல் வருமானத் துறை. |