தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rhatany | n. தென் அமெரிக்க மருந்துப்பூண்டு வகை, சாராயக் கலப்படைச் சரக்காகவும் மருந்தாகவும் பயன்படும் தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்ச்சத்து. |
R | Rhea | n. மூன்று கால்விரல்களையுடைய தென் அமெரிக்க நெருப்புக் கோழிவகை. |
R | Rhenish | n. மதுவகை, (பெயரடை) ரைன் ஆற்றுப்புற வட்டஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Rhenium | n. உலோக தனிம வகை, (கண்டுபிடிப்பு 1ஹீ25). |
R | Rheology | n. பொருளின் ஒழுங்கு-மாறுபாடு ஆகியவற்றை ஆராயும் நுல். |
R | Rheostat | n. உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு. |
ADVERTISEMENTS
| ||
R | Rhesus | n. சிறு குரங்கு வகை. |
R | Rhetor | n. பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித்திற ஆசிரியர். |
R | Rhetoric | n. சொல்லணிக்கலை, அணியிலக்கணம், சொல்லணிக்கலை ஆய்வுநுல், அணியிலக்கண நுல், சொல்லாட்சிக்கலை, சொல்லாட்சித் திறம், கவர்ச்சித்திறச் சொல்லாட்சி, பகட்டாரவாரச் சொல்லாட்சி, உணர்ச்சியற்ற வெற்றாரவார நடை, மனந்யா வெற்றாரவாரப்பேச்சு, பார்வை-செயல் ஆகியவற்றின் பிணிப்பாற்றல். |
ADVERTISEMENTS
| ||
R | Rhetorical | a. அணியிலக்கணஞ் சார்ந்த, அணியியல்பான, சொல்லாட்சிக்கலை சார்ந்த, சொல்லாட்சித் திறம் வாய்ந்த, பிணிப்பாற்றல் நோக்குடைய, சொற்கவர்ச்சியுடைய, வெற்றாரவாரச் சொல் நிரம்பிய, மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த, பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய, உள்ளீடுபாடற்ற. |