தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rhodium | n. நுக்க மரவகை. |
R | Rhodium | n. பிளாட்டினம் குழுவைச் சார்ந்த திண்ணிய வெண்ணிற உலோகத்தனிமம். |
R | Rhododendron | n. பெரிடிய மலர்களையுடைய பசுமைமாறச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
R | Rhodospermous | a. செஞ்சிதல்களையுடைய. |
R | Rhomb | n. செவ்வகம், சாய்சதுரம், சரிசம பக்கங்களடைய,இணைவகம், வயிரவடிவ் பொருள்,வயிரக்கல், வயிர வடிவத் தித்திப்புப் பண்டம், ஆறு செவ்வகமுகப்புக்களையுடைய மணியுரப்படிகம். |
R | Rhombic | a. சாய்சதுர வடிவுடைய, மணியு படிகவகையில் ஒன்றுக்கொன்று செங்கோணமாக ஏற்றத்தாழ்வுடைய மூன்று ஊடச்சுக்களைக்கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
R | Rhombohedral | a. சாய்சதுரப் பிழம்புருவான, சாய்சருதுரப் பிழம்புருச் சார்ந்த, சாய்சதுர மணியுருச்சார்ந்த, மணியுருப்படிக வகையில் முக்கோண வெட்டுவாயுடைய. |
R | Rhombohedron | n. ஆறு செவ்வக முகப்புகளையுடைய பிழம்புரு, ஆறு சாய்சதுர முகப்புக்களையுடைய மணியுருப்படிகம். |
R | Rhomboid | n. செவ்விணைளவப்ம், எதிலெதிர்ப் பக்கங்களும் கோணங்களும் மட்டுமே சரிசமமாயிருக்கும் இணைவகம், தோட்பற்றுத் தசை, தோட்பட்டை எலும்பையும் முள்ளெலும்பையும் இணைக்கும் தசைப்பற்று, (பெயரடை) செவ்விணைவக வடிவமுடிய. |
ADVERTISEMENTS
| ||
R | Rhomboidal | a. தோட்பற்றத்தசை வடிவுடைய, செவ்விணைவக வடிவான. |