தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rhino(2), rhinoceros | n. காண்டாமிருப்ம், தகடுபோன்ற மடிப்புடைய தோலும் மூக்கில் ஒன்று அல்லது இரண்டு கொம்புகளுங் கொண்ட ஆப்பிரிக்க பெருவிலங்கு. |
R | Rhinopharyngeal | a. உள்மூக்கு வளைசார்ந்த. |
R | Rhinoplastic | a. மூக்கின் குழைம அறுவை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Rhinoplasty | n. மூக்கின் குழைம அறுவை. |
R | Rhizocarp | n. அழியாவேர்த் தாவரம், நிலக்கீழ் காய்க்கு செடி-கொடி வகை. |
R | Rhizome | n. வேர்த்தண்டு, வேர்கள் புறப்படுவதற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
R | Rhmish | n. ரேய்ம்ஸ் நகரிலிருந்து (1க்ஷ்க்ஷ்2-இல்) வௌதயிடப்பட்ட விவிலிய ஏட்டின் ஆங்கில ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்புச் சார்ந்த. |
R | Rhode Island | n. அமெரிக்க தீவின் பெயர், அமெரிக்க தீவினை உள்ளடக்கிய உறுப்பரசு. |
R | Rhodes scholar | n. ஆக்ஸ்போர்டில் பிரிட்டிஷ் நடபுறவு நாட்டவர்க்குரிய உதவிநிதி பெற்றிருப்பவர். |
ADVERTISEMENTS
| ||
R | Rhodian | n. கிரேக்க நாட்டையடுத்து நடுநிலக்கடலிலுள்ள ரோட்ஸ் தீவுக்குரியவர், (பெயரடை) ரோட்ஸ் தீவுக்குரிய. |