தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Revue | n. நையாண்டி நாடகம், நிகழ்ச்சிகளைக் கோத்துக் கேலியாக நடிக்குங் காட்சிக்கோவை. |
R | Revulsion | n. திடீர்நிலைமாற்றம், திடீர் உணர்ச்சி வேறுபாடு, (மரு) மாற்றுறுப்புச் சிகிச்சை, மற்றோர் உறுப்பில் எதிருறுத்தல் தூண்டும் முறை, (பெயரடை) எதிருறுமுறை சார்ந்த, எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற. |
R | Revulsive | n. (மரு)எதிரூறுமுறை, மாற்றுறுப்புச் சிகிச்சையில் பழுதுபட்ட உறுப்பின் உறுத்தலுக்கு எதிராக மற்றோர் உறுப்பில் எதிரூறுத்தல் தூண்டும் முறை, (பெயரடை) எதிரூறுமுறை சார்ந்த, எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Reward | n. பரிசு, வெகுமானம், ஊக்க நன்கொடை, உழைப்புக்குரிய விருப்பூதியம், நற்செயலுக்குரிய மதிப்புக் கைம்மாறு, செயலுக்குரிய நேர்பயன், (வினை) பரிசளி, விருப்ப நன்கொடை வழங்கு, நல்விளைவு நல்கு, நேர்பயன் அளி. |
R | Re-winding | மீளச்சுற்றுதல், மறுதிருகல் |
R | Reword | v. திரும்பவுஞ் செல்லாமை. |
ADVERTISEMENTS
| ||
R | Rex | n. ஆளும் அரசர். |
R | Reynard | n. சம்புகன், பிரஞ்சுப் பழங்கதை மரபில் வரும் நரியின் பெயர், நரி. |
R | Rhabdomancy | n. மந்திரக்கோலினாற் குறிகூறுதல், தண்டூகம். |
ADVERTISEMENTS
| ||
R | Rhadamanthine | a. நடு நேர்மையுடைய, நடுநிலையில் தவறா நீதிவாய்ந்த. |