தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRicketinessn. உறுதியின்மை.
RRicketsn. குழந்தைக் கணை.
RRicketya. கணைச்சூட்டுக்குரிய, கணைச்சூட்டினாற் பீடிக்கப்பட்ட, ஆள்வகையில் தள்ளாடி விழுகிற, தட்டுமுட்டு வகையில் நன்கிணைக்கப்பெறாத, ஆட்டங்கொடுக்கிற, பொருள்கள் வகையில் உறுதியற்ற.
ADVERTISEMENTS
RRicksha, rickshawஆள் இழுப்புவண்டி.
RRick-standn. பட்டடைக்கால்நிலை, வைக்கோல்-தானியப்போர்களை நிலமட்டத்திலிருந்து உயர்த்துவதற்கான கற்றுண் தொகுதி.
RRick-yardn. வைக்கோள்-தானியப் பட்டடைக்களம்.
ADVERTISEMENTS
RRicochetn. தவ்வல், குண்டு முதலிய வற்றின் வகையில் நீர் மீது அல்லது நிலத்தின்மீது தத்திப்பாய்வு, (வினை) குண்டு வகையில் தத்திப்பாய், துப்பாக்கி-துப்பாக்கி சுடுபவர் வகையில் தத்திப்பாயும்படி சுடு.
RRictusn. அங்காப்பளவு, மனிதர் அல்லது விலங்கன் வாய்கலம், பறவை அலகின் விரிவகலம், ஈரிதழ் மலரின் புழை வாயகலம்.
RRid a. தவிர்க்கப்பெற்ற, ஒழிவுற்ற.
ADVERTISEMENTS
RRid v. விடுவி, தொலைத்தொழி, வௌதயேற்று, துடைத்துத் துப்புரவாக்கு.
ADVERTISEMENTS