தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Riding-lamp, riding-light | n. கப்பல் நங்கூர கால விளக்கு. |
R | Rifacimento | n. இலக்கிய மறுபடிவம். |
R | Rife | a. பெருநடப்பான, மிகுதியான, பொருதுநடைமுறையான, வளமுறப்பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
R | Riff | n. மொராக்கோ நாட்டிலுள்ள ரிப் மாவட்டத்தைச் சார்ந்த தொல்குடி மரபினர், (பெயரடை) மொராக்கோ நாட்டு மாவட்டத்தைச் சார்ந்த, மொராக்கோ நாட்டு மாவட்டத் தொல்குடி மரபைச் சார்ந்த. |
R | Riffle | n. தக்கப்பள்ளம், அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக்கொள்ளும் பள்ளம், (வினை)புரிகுழல்வடிவில் சுமையமை, சுழல் துப்பாக்கியாற் சுடு, தேடிப்பிடித்துக் கொள்ளையிடு, கொள்ளைப்பொருளாகக் கொண்டுசெல். |
R | Rifle-bird | n. திண்பச்சை நிறமுள்ள ஆஸ்திரேலியப் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Rifle-corps | n. விருப்பச் சேர்வாளரான சுழல் துப்பாக்கி வீரர்படை. |
R | Rifle-green | n. துப்பாக்கி வீரர் உடையின் திண்பச்சை நிறம், (பெயரடை) திண்பச்சை நிறமான. |
R | Rifle-grenade | n. சுழல் துப்பாக்கி வெடிக்கலம். |
ADVERTISEMENTS
| ||
R | Rifleman | n. சுழல் துப்பாக்கி வீரர், பிரிட்டிஷ் துப்பாக்கிப் படைப்பிரிவின். உறுப்பினர். |