தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRigescenta. விறைப்பாகிக் கொண்டிருக்கிற.
RRiggern. கப்பற் பாய்க்கயிற்றமைவாட்சியாளர், வானுர்தியின் கம்பி கயிற்றமைவு ஒழுங்கு செய்பவர், (இயந்) மற்றொரு உருளையின் மேலுள்ள வார் வளையத்தால் இயக்ககப்படும்உருளை, கப்பல் உந்துகட்டை, பாய்க் கயிறு இழுத்துக் கட்டுவதற்கான விலாப்புறத்தில் புறஞ்சென்று நீண்டிருக்கும் கோல், குமிழ்க்கைப் பொறியாட்டக்காரர், மூன்று கைக்குமிழ்களில் பயிற்றுக்காயினை மாற்றிக் கவித்து மாயஞ் செய்யும் கைமாறட்ட ஆட்டக்காரர், தனிக்கயிற்றாட்சிக்குரிய பாய்க்கப்பல்வகை.
RRiggingn. கப்பல் தளவாட முன்னொருக்கம், கப்பல் தளவாடம், பாய்க்கயிற்றமைவு, பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி, வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
ADVERTISEMENTS
RRigging-loftn. கப்பற் கட்டுத்துறையிலுள்ள பாய்க்கயிற்றமைப்புப் படிமேடை, திரையியக்க ஆட்சியிடம், நாடக மேடைத் திரைக்கயிறுகள் இயக்கப்படும் இடம்.
RRightn. நேர்மை, நியாயம், உண்மை, உரிமை, வலப்பக்கம், (பெயரடை) நேரான, கோணலில்லாத, நேர் நிலையான, செவ்வான, சாயாத, கோண வகையில் ஹீ0 பாகையுள்ள, செங்கோண இயல்பான, செங்குத்தான, நேர்மையான, நன்னடத்தையுடைய, ஒழுக்க நேர்மையுடைய, ஏற்புடைய, பொருத்தமான, பிழையற்ற, திருத்தமான, நேர்வுரிமையுடைய, ஏற்புடைய, பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய, பயனுக்குரிய, வழக்காட்சிக்குரிய, வருங்கால உரிமைக்குரிய, விரும்பத்தக்க, விருப்பத்திற்கு உரிய, நன்னிலை வாய்ந்ந்த, தௌதந்த அறிவுநிலையிலுள்ள, குடிமயக்கற்ற, கிறுக்கில்லாத, மனநிறைவு அளிக்கிற, வசதியான, இன்ப வாய்ப்பான, திண்ணமான, இடவகையில் வலமான, வலது பக்கஞ் சார்ந்த, சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற, நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான, அரசியலிற் புரட்சி முனைப்பற்ற, (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர், மீண்டும் நிமிர்ந்து, நேர்நிலைக்கு மீள், மீண்டும் நிமிர் நிலை எய்து, எண்பி., நேரென்று காட்டு, நன்னிலைக்குக் கொணர், திருத்து, சீர்ப்படுத்து, ஒழுங்குபடுத்து, (வினையடை) நேராக, முற்றமுடிய, முழுநிறைவான, உண்மையாக, திருப்தியாக, உடனடியாக, தயங்காமல்.
RRightவலது
ADVERTISEMENTS
RRight;-handern. வலது கையால் விழுந்த அடி, வலக்கையர்.
RRight-aboutn. பின்முன்னாம்நிலை, நேர் எதிர்ப்பகுதி.
RRight-and-lefta. வலதுபுறமும் இடதுபுறமுங் கொண்ட, இருபக்கமும் செவ்வொழுங்கு உடைய, இருபக்கங்களுக்கும் உரிய, துப்பாக்கி வகையில் இரு குழல்களும் சுடுகிற.
ADVERTISEMENTS
RRight-angleda. செங்கோணங் கொண்ட.
ADVERTISEMENTS