தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rigidity, rigidness | விறைப்பு, கட்டிறுக்கம், வளைவு வௌதவற்ற, கட்டிறுக்கமான, வன்கடுமையான, விடாக் கண்டிப்பான, வளையாத, விட்டுக் கொடுக்காத. |
R | Rigmarole | n. சுற்று வளைவுப்பேச்சு, தொடர்பற்ற நீளுரை, (பெயரடை) தொடர்பற்று நீண்ட. |
R | Rigor | n. (மரு) காய்ச்சல் முதலிய வற்றிற்கு முன்வரும் திடீர் குளிர் நடுக்கம், பனிப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Rigor mortis | n. சாக்காட்டு விறைப்பு, சாவின் பின் ஏற்படும் உடல் விறைப்பு. |
R | Rigorism | n. வன்கடுமைப்பாங்கு, விதிமுறை அழுத்தக்கோட்பாடு, ஐயப்பாடான நிலையில் மிகக் கடுமையான முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற கொள்கை. |
R | Rigorous | a. கடுங்கண்டிப்பான, சிறிதுகூட விட்டுக்கொடுக்காத, வன்கடுமையான, உலையா முஸ்ற்சியுடைய, இம்மியும் பிசகாத, இழையளவும் நெறிதவறாத, அப்பிழையாது கவனித்துச் செய்கிற, கடுஞ்சிக்கனமான. |
ADVERTISEMENTS
| ||
R | Rigour | n. கடுமை, பஞ்சநிலையின் கொடுமை, தட்பவெப்ப நிலைகளின் கடுமிகைபாடு, பருவரல், கடுந்துயர், செயலிறுக்கம், மன அழுத்தம், ஒழுங்குமுறைக் கண்டிப்பு, நோன்பின் வன்கடுமை, விதிமுறை அழுத்தப்பாடு. |
R | Rigours | n. pl. கடும் நடவடிக்கைகள், வன்கடுமைகள். |
R | Rig-out | n. ஒப்பனை ஆடையணித்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
R | Riksdag | n. சுவீடன் நாட்டுப் பார்லிமெண்டு, ஸ்வீடிஷ் மாமன்றம். |