தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRingenta. வாய் பிளந்துகொண்டிருக்கிற, இளிக்கிற, (தாவ) அங்காத்திருக்கிற.
RRingern. எறிவாட்டத்தில் முளையைச் சுற்றி விழுந்து படியும் வளையம், வேட்டையில் வட்டமாக ஓடும் நரி, மணியடிப்பதற்கான அமைவு.
RRing-fencen. சுற்றடைப்புவேலி.
ADVERTISEMENTS
RRing-fingern. மோதிரவிரல்.
RRing-goaln. எறிகண்ணியாட்டம், கழிகளைக்கொண்டு சிறு வளையத்தை இலக்குநோக்கி எறியும் விளையாட்டுவகை.
RRinghuntn. தீவளையவேட்டை, நெருப்பு வளையத்தைக் கொண்டு விலங்குகள் உட்பக்கம் துரத்தப்படும் வேட்டை முறை.
ADVERTISEMENTS
RRingleadern. கலகத்தலைவன்.
RRingletn. சிறுமோதிரம், காளான் படர்வால் ஏற்படும் கருநிறப் புல்வட்டம், மோதிரவடிவ அடையாளம், பனிச்சை, மயிர்ச்சுருள்.
RRing-lockn. வளையப்பொருத்தப் பூட்டு, பல்வளையங்களைச் சரியாகப் பொருத்துவதன் மூலமே திறந்துமூடப்படும் பூட்டு வகை.
ADVERTISEMENTS
RRing-mann. குதிரைப்பந்தயப் பணய வாழ்க்கையர்.
ADVERTISEMENTS