தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Ring-master | n. வட்டரங்கு மேலாளர். |
R | Ring-neck | n. மணிப்புறா, மணிக்குருவி,. கழுத்தில் வளையம் போன்ற அடையாளமுடைய குருவிவகை. |
R | Ring-necked | a. கழுத்தைச்சுற்றி வண்ணப்பட்டையுடைய, கழுத்தில் வண்ணப்பட்டைகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Ring-net | n. மீன்வலை வகை. |
R | Ringsnake | n. சுருட்சிப் புல்வௌதப் பாம்பு வகை. |
R | Ring-stand | n. மோதிர நிலைமாட்டி, விரல்மோதிரங்களை மாட்டி வைப்பதற்கான நிலைச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
R | Ring-straked | a. (விவி) உடம்பைச் சுற்றி வண்ண வளையங்களையுடைய. |
R | Ring-tail | n. நீலப்பருந்துவகையின் பெடை, மூன்று வயதுக்குட்பட்ட கழுகு, சுருள்வால் பூனைவகை. |
R | Ring-tailed | a. பலவண்ண வளை வாலுடைய, நுனியிற் சுருண்ட வாலுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Ring-taw | n. வட்டக் கழற்றி ஆட்டம். |