தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Ring-the-bull | n. எறிவளையாட்டம், கொக்கி நோக்கி வளையம் எறியும் விளையாட்டுவகை. |
R | Ring-wall | n. சுற்று அடைப்புச்சுவர். |
R | Ring-worm | n. படர்தாமரை நோய். |
ADVERTISEMENTS
| ||
R | Rink | n. பனிக்கல் சறுக்காட்டத் திடல், பனிச்சறுக்காட்டக் களம், (வினை) உள மிதியடியுல்ன் பனிப்பரப்பில் வழுக்கியோடு. |
R | Rinse | n. அலசுதல், அலம்பிக்கழுவுதல், (வினை) அலம்பிக்கழுவு, அலசிச் சுத்தம்செய், மேலாக ஊற்று, இலேசாகக் கழுவு, சவர்க்காரம்போக நீரில் தோய்த்து எடு, அலசி அழுக்குப்போக்கு, பருகி அதியதை உட்செலுத்து. |
R | Riot | n. கலகம், குழப்பம், ஒழுங்குக்கேடு, அமைதிக்கேடு, சட்டமீறிய செயல், கட்டறுத்த நடை, மனம்போனபோக்கு, உணர்ச்சிக்கொந்தளிப்பு, இன்பக் களியாட்டம், விருந்தாட்டக்கூத்து, அமளி, ஆர்ப்பாட்டம், கும்மாளம், நெறி தவறின வாழ்க்கை, கூடா ஒழுக்கம், வேட்டையில் வரையறையின்றிக் கண்டமோப்பம் பின்பற்றுதல், (வினை) கலகஞ் செய், கலகத்தில் ஈடுபடு, அமளிபண்ணு, ஆர்ப்பாட்டஞ்செய், கூத்தடி, கும்மாளமடி, களியாட்டயர், வீணாகக் காலங்கழி, நெறிதவறி வாழ், பணத்தை ஊழ்ரித்தனமாக செலவழி. |
ADVERTISEMENTS
| ||
R | Riotous | a. பெருங்கலகஞ் செய்கிற, பெருங் கலகத்தில் ஈடபட்டுள்ள, வரம்புமீறிய, ஒழுக்கங்கெட்ட, அழிவழக்கான.சட்டம் மீறும் இயல்புள்ள, சந்தடிமிக்க. |
R | Rip | n. பயனற்ற குதிரை, நோஞ்சல் குதிரை, குறும்புக் குதிரை, ஒழுக்கக்கேடன், கயவன். |
R | Rip | n. பிளப்பு, கிழிப்பு, பிளவு, கீறல், நீள்வெட்டு, நீளவாட்டில் பிளவு, (வினை) வெட்டிப்பிள, கிழித்தெடு, கட்டையை நீளவாட்டில் வெட்டு, பாறையைப்பிள, பிளப்புறு, கிழிவுறு, திடுமென அறுந்து வந்துவிடு, ஓடு-வரிச்சல்களைப் பரித்தெடு, பிளந்து இடைவௌத உண்டுபண்ணு, துளைத்து |
ADVERTISEMENTS
| ||
R | Rip | -3 n. அலைப்புற்ற கடலர்நீர்ப்பரப்பு, கொந்தளிக்கும் ஆற்று நீர்ப்பரப்பு. |