தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRising-againn. இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி, மறு உயிர் எழுச்சி.
RRiskn. இடர்வரவு, அபாய நேர்வு, வருநிலை இழப்பு, வருதீங்கு, எதிர்பாரா ஊறுபாடு, இடர்காப்பின்மை, எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை, விளைவுக்குரிய பொறுப்பு, (வினை) வரவு துணிந்திறங்கு, வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை.
RRisk-moneyn. காசுக்கணக்கர் படி.
ADVERTISEMENTS
RRiskya. இடர்வரவு நிரம்பிய, அபாயமிக்க, பெருநட்டம் ஏற்படத்தக்க, கதை-நாடக வகைகளில் ஒழுக்கக்கேடு உண்டு பண்ணத்தக்க, மரபு நிலை ஆசாரங்கள் வகையில் புண்படுத்தக் கூடிய.
RRisquea. கதை-நாடக வகைகளில் ஒழுக்கத்திற்கு ஊறுவிளைக்கிற.
RRissolen. ரொட்டி மீன் வறை, இறைச்சி மீன் வறை.
ADVERTISEMENTS
RRissotton. அரிசிப் புழுக்கல்.
RRitardandoadv. இன்னும் மெதுவாக.
RRiten. கரணம், வினைமுறை, சமயச் சடங்கு, பழக்கவழக்க வினைமரபு, வழிபாட்டுமுறை.
ADVERTISEMENTS
RRitualn. சடங்குமுறை, கரணவியல், சடங்கு முறையாற்றுகை, வினைமுறை முற்றுவிப்பு, (பெயரடை) சமய வினைமுறை சார்ந்த, வினைமுறைகளை உட்கொண்ட, வினைமுறைகளாலான, சல்ங்கியல்பான.
ADVERTISEMENTS