தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Ritualism | n. சடங்குவெறி. |
R | Ritualist | n. சடங்குவெறியர். |
R | Ritualize | v. சடங்கு வினைப்படுத்து, சடங்கார்வங் கொள். |
ADVERTISEMENTS
| ||
R | Rivage | n. (செய்) கரை, ஓரம். |
R | Rival | n. எதிராள், போட்டியாளர், காதலில் மாற்றார், பரிசுவகையில் உடன் போட்டியாளர், பொது இலக்கு நாடி இகலி நிற்பவர், எதிர்மாற்றுப் பொருள், வோட்டியான் செய்தி, ஒப்பிடுவதற்குரிய பண்பு, (பெயரடை) போட்டியிடுகிற, (வினை) இகலு, எதிர்த்துப் போட்டியிடு, ஒப்பிடத்தக்கவராயிரு, ஒப்பிடத்தக்கவாரு. |
R | Rivalry | n. இகல், போட்டி, போட்டியிடல், போட்டிநிலை, போட்டியிடுபவராயிருக்கும் நிலை, போட்டி மனப்பான்மை, போட்டியுணர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
R | Rivalship | n. போட்டியிடுதல், ஒப்பாயிருக்க முனைதல். |
R | Rive | v. கிழி, பிள, விள்ளு, திருகியிழு, வெட்டித்துண்டாக்கு, மேட்டுப் பட்டைகளுக்கான வரிச்சலாகப் பிளந்து எடு, பிளவுறு, அடிபட்டுக் கீறு, பிளவுறத்தக்கதாயிரு. |
R | Rivel | v. சுரிப்புறு, சுருங்கு. |
ADVERTISEMENTS
| ||
R | River | n. ஆறு, நதி, வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயுள்ள எல்லைக்கோடு, ஒழுக்கின் பெருக்கு, தொடர் ஒழுக்கு, (பெயரடை) ஆறுசார்ந்த, ஆற்றில் வாழ்கிற, ஆற்றோரமாக வாழ்கிற., ஆற்றில் காண்ப்பெறுகிற, ஆற்றோரமாகக் காணப்பெறுகிற. |