தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRiver n. வரிச்சல் பிளப்பவர், கட்டையைப் பிளந்து மேட்டுப்பட்டை அமைப்பவர்.
RRiverainn. ஆற்றங்கரையில் வாழ்பவர், (பெயரடை) ஆற்றிற்குரிய, ஆற்றின் மருங்கு சார்ந்த.
RRiver-bedn. ஆற்றுப்படுகை, ஆற்றின் அடித்தரை.
ADVERTISEMENTS
RRiver-craftn. ஆற்றுப்படகு.
RRiver-godn. ஆற்றுத்தெய்வதம்.
RRiver-horsen. நீர்யானை.
ADVERTISEMENTS
RRiverinea. ஆற்றின்மேல் உள்ள, ஆற்றினுடைய, ஆற்றோரமான.
RRiversiden. ஆற்றோரம், ஆற்றின் கரையடுத்த இடம், (பெயரடை) ஆற்றின் பாங்கருள்ள.
RRivet, n.,குடையாணி, மறுபுறம் தட்டிப் பிணைத்திறுக்குதற்கான ஆணி, (வினை) தாழ்ப்பாள் இறுக்கு, ஆணிகளைக்கொண்டு இணை அல்லது பிணை, உறுதியாக்கு, அசையாமல் நிலைப்படுத்து, ஒருமுகப்படுத்து, முழுக் கவனமும் செலுத்து, கவனத்தை முழுதுங் கவர், கவனம்-பார்வை முதலிய வகைளில் முற்றிலும் பற்றிப் பிடி.
ADVERTISEMENTS
RRivetern. ஆணி தறைபவர், ஆணி தறையும் இயந்திரம்.
ADVERTISEMENTS