தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRoan n. புத்தகக் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பதனிட்ட மெல்லிய ஆட்டுத்தோல்.
RRoarn. முழக்கம், (வினை) முழங்கு, குதிரைவகையில் நோய் காரணமாக மூச்சிடும்போது பேரொலி செய், இடவகையில் பேரொலி நிரம்பியழ்யிரு, எதிரொலி முழக்கஞ் செய், கூடடவகையில் கம்பலை எழுப்பு, உரத்த குரலில் இரை, கொந்தளிப்பாகப் பாடு, பேரொலியினால் செவிடுபடச்செய்.
RRoarern. பேரொலி செய்பவர், நோய்காரணமாக மூச்சு விடும்போது பேரெலி செய்யுங் குதிரை.
ADVERTISEMENTS
RRoaringn. முழங்குதல், முழக்கம், குதிரை நோய்வகை, (பெயரடை) முழங்குகிற, கும்மாளமடிக்கிற, குடித்துக்கூத்தாடுகிற, கூச்சலான, கூச்சலிடுகிற, சுறுசுறுப்பான.
RRoastn. இறைச்சி வாட்டல், வழ்க்கிறைச்சித் துணையுண்டி, (பெயரடை) வாட்டப்பட்ட, வதக்கப்பட்ட, மிகுவெப்பமான, (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு, காப்பிக்கொட்டை வறு, தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு,. வெதுவெதுப்பூட்டிக் கொள், இகழ்ந்து பேசு, ஏளனஞ்செய், கேலிபண்ணு, வதக்கப்பெறு.
RRoast-beefn. வழ்க்கிய மாட்டிறைச்சி.
ADVERTISEMENTS
RRoastern. அனலில் வாட்டுபவர், வாட்டுவதற்கான சூட்டடுப்பு வகை, கனியத்தை நீற்றுவதற்கான உலை, காப்பிக்கொட்டை வறுக்கும் இயந்திரம், வதக்குப் பன்னிறைச்சி, வாட்டுநிலை உருளைக் கிழங்கு.
RRoasting-jackn. மாட்டுகோல், அகப்பைக்கோல்.
RRoast-meatn. வதக்கிறைச்சி.
ADVERTISEMENTS
RRobv. பற்றிப்பறி, வழிப்பறிசெய், சூறையாடு, கொள்ளையிடு, உரிமை பறிபோக்கு, பறிபோக்குவி, சூறையாகப்பெறு, கொள்ளைகொண்டுபோ.
ADVERTISEMENTS