தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRobbern. கொள்ளைக்காரான், வலிந்து பறிப்பவன்.
RRobberyn. வழிப்பறி, கொள்ளை, சூறை, அச்சுறுமத்திப்பறித்தல்.
RRoben. தளர்த்தியான மேலங்கி, உடுப்பு, (வினை) உடுப்பு அணிவி,. அங்கியிடு, உரிய உடை அணி.
ADVERTISEMENTS
RRobertn. (பே-வ) காவற்றுறையாள்.
RRobesn. pl. பதவிக்குரிய நீண்ட மேலங்கி, படித்தரம் அறிவிக்கும் சிறப்புடை.
RRobin, Robinமார்வு சிவந்த சிறுபறவை வகை.
ADVERTISEMENTS
RRobin-run-the-hedgen. செந்நீல மலர்களும் குண்டிக்காய் வடிவ இலைகளும் உடைய நிலம்படர் கொடிவகை.
RRobins-eyen. கருஞ்சிவப்புச் சிறு மலர்ச் செடிவகை.
RRoborantn. (மரு) தெம்பு மருந்து, (பெயரடை) வலுவூட்டுகிற.
ADVERTISEMENTS
RRobotn. இயந்திர மனிதன், மனித உருவில் தானே தயங்கும்பொறி., மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, இயந்திரம்போல் செயலாற்றும் மனிதன், தானே இயங்குகிற, போக்குவரத்து அடையாள்குறிப் பொறி, பறக்கும் வெடிகுண்டு.
ADVERTISEMENTS