தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Roan | n. புத்தகக் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பதனிட்ட மெல்லிய ஆட்டுத்தோல். |
R | Roar | n. முழக்கம், (வினை) முழங்கு, குதிரைவகையில் நோய் காரணமாக மூச்சிடும்போது பேரொலி செய், இடவகையில் பேரொலி நிரம்பியழ்யிரு, எதிரொலி முழக்கஞ் செய், கூடடவகையில் கம்பலை எழுப்பு, உரத்த குரலில் இரை, கொந்தளிப்பாகப் பாடு, பேரொலியினால் செவிடுபடச்செய். |
R | Roarer | n. பேரொலி செய்பவர், நோய்காரணமாக மூச்சு விடும்போது பேரெலி செய்யுங் குதிரை. |
ADVERTISEMENTS
| ||
R | Roaring | n. முழங்குதல், முழக்கம், குதிரை நோய்வகை, (பெயரடை) முழங்குகிற, கும்மாளமடிக்கிற, குடித்துக்கூத்தாடுகிற, கூச்சலான, கூச்சலிடுகிற, சுறுசுறுப்பான. |
R | Roast | n. இறைச்சி வாட்டல், வழ்க்கிறைச்சித் துணையுண்டி, (பெயரடை) வாட்டப்பட்ட, வதக்கப்பட்ட, மிகுவெப்பமான, (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு, காப்பிக்கொட்டை வறு, தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு,. வெதுவெதுப்பூட்டிக் கொள், இகழ்ந்து பேசு, ஏளனஞ்செய், கேலிபண்ணு, வதக்கப்பெறு. |
R | Roast-beef | n. வழ்க்கிய மாட்டிறைச்சி. |
ADVERTISEMENTS
| ||
R | Roaster | n. அனலில் வாட்டுபவர், வாட்டுவதற்கான சூட்டடுப்பு வகை, கனியத்தை நீற்றுவதற்கான உலை, காப்பிக்கொட்டை வறுக்கும் இயந்திரம், வதக்குப் பன்னிறைச்சி, வாட்டுநிலை உருளைக் கிழங்கு. |
R | Roasting-jack | n. மாட்டுகோல், அகப்பைக்கோல். |
R | Roast-meat | n. வதக்கிறைச்சி. |
ADVERTISEMENTS
| ||
R | Rob | v. பற்றிப்பறி, வழிப்பறிசெய், சூறையாடு, கொள்ளையிடு, உரிமை பறிபோக்கு, பறிபோக்குவி, சூறையாகப்பெறு, கொள்ளைகொண்டுபோ. |