தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Roburite | n. அனற்பிழம்பு வீய் வெடிமருந்துவகை. |
R | Robust | a. உடற்கட்டுடைய, கட்டுரம் வாய்ந்த, வலுக்குறைவற்ற, வலுவூட்டும் பாங்குள்ள, ஊக்கமூட்டுகிற, வீரியமுள்ள, நல்லுறுதிமிக்க, நேர்மைப்போக்கான, பரும்போக்கான, நுண்ணய நௌதவுகளற்ற, சூதுவாதுகளினால் குழப்பமடையாத. |
R | Robustious | a. கூச்சலிடுகிற, ஆர்ப்பாட்டமான, தன் முனைப்புமிக்க. |
ADVERTISEMENTS
| ||
R | Roc | n. கதைமரபில் பெரும்பறவை, யானை தூக்கும் பறவை. |
R | Rocambole | n. வெங்காய இனச் செடிவகை, ஸ்பானிய நாட்டு வௌளைப் பூண்டு. |
R | Rochet | n. வௌளைமேலங்கி. |
ADVERTISEMENTS
| ||
R | Rock | n. பாறை, பெருங்கல், கடினத்தின்பண்டம், (மண்) கனியக்கூறுகலந்த மண்கலவைப்பகுதி, செறிகடுமை வாய்ந்த தின்பண்டவகை, பாறைகளிற் கூடுகட்டி வாழும் புறாவகை. |
R | Rock | n. நுற்புக்கழி. |
R | Rock | -3 n. அசைவாட்டம், சிறிதுபோதைய ஊசலாட்டம், (வினை) ஊசலாட்டு, அசைந்தாடு, குலுக்கு, தடுமாறி நட, தங்கம் கலந்துள்ள மண்ணை அரிப்புத் தொட்டியிலிட்டுச் சலி, தங்கம் கழுவுவதற்கான அரிப்புத்தொட்டியை இயக்கு, தங்கம் கழுவுவதற்கான அரிப்புத்தொட்டியிலிட்டு ஆட்டு. |
ADVERTISEMENTS
| ||
R | Rock-bed | n. அடிப்பாறை, பாறைப்பாங்கான அடித்தளம். |