தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRocksaltn. இந்துப்பு, கல்லுப்பு, அதிசாரம்.
RRock-shaftn. இயந்திரங்களிற் சுழலாமல் முன்னும் பின்னும் அசைந்தாடுந் தண்டு, அசையுந் தண்டு.
RRock-staffn. கொல்லன் துருத்தி விசைத்தண்டு.
ADVERTISEMENTS
RRock-suckern. விலாங்குபோன்ற கடல்மீன் வகை.
RRock-tarn. நில எண்ணெய்.
RRock-whistlern. ஆல்ப்ஸ் மலைகளில் வாழும் அணில் போன்ற கொறிவிலங்கு வகை.
ADVERTISEMENTS
RRock-woodn. கல்நார் வகை.
RRocky n. வட அமெரிக்கமலைத்தொடரின் பெயர், (பெயரடை) வட அமெரிக்க மலைத்தொடருக்குரிய.
RRocky a. பாறைகள் நிறைந்துள்ள, பாறை போன்ற, பாறைப் பாங்கான, பாறைபோல் உறுதியான, கரடுமுரடான.
ADVERTISEMENTS
RRocky-3 a. அசைந்தாடும் பாங்குள்ள, நிலையற்ற, தள்ளாடுகிற, ஆட்டங் கண்டுவிட்ட, குடிவெறியிலுள்ள, மனநிறைவளிக்காத, அருவருப்பான.
ADVERTISEMENTS