தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Roger | n. நாட்டுப்புற ஆடல்வகை, நாட்டுப்புற ஆடல் இசைவகை. |
R | Rogue | n. போக்கிரி, மோசக்காரன், கயவன், வஞ்சகன், நாற்றுகளில் பறித்தெறியத்தக்க பொலிவற்ற செடி, மந்தையில் முரட்டு விலங்கு, சண்டிப் பந்தயக்குதிரை, குறும்பு வேட்டைக்குதிரை. |
R | Roguery | n. போக்கிரித்தனம், குறும்பு, மோசடி. |
ADVERTISEMENTS
| ||
R | Roguish | a. போக்கிரித்தனமான, குறும்பு செய்கிற, கயமைக்குணமுள்ள, கொடிய. |
R | Roist | v. களிக்கூத்தாடு. |
R | Roister | v. பேரிரைச்சலிட்டுக் கூத்தாடு. |
ADVERTISEMENTS
| ||
R | Roisterer | n. பெருங்கூச்சலிடுபவர். |
R | Roland | n. பிரஞ்சுப் பழங்கதைமரபில் ஆலிவர் என்பவனுடன் உத்தம நண்பனாகப் புகழப்படும் மன்னன் சார்லிமேனின் உல்ன்பிறந்தார் புதல்வன். |
R | Rolerole | n. நடிகரின் பங்கு, தொழிற்கூறு, தனிமனிதர் கடமைக்கூறு, வாழ்க்கைப்பழி. |
ADVERTISEMENTS
| ||
R | Roll | n. சுருள், துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம், சுருளோலை, சுருட்டப்பட்ட ஆவணம், பதிவேடு பெயர்ப்பட்டியல், பட்டியல், தொகுதி, திருகுசுருளப்பம், பொதியப்ப உருளை, சிறு அப்பப்பாளம், உருளை, திருகுவட்டு, நீளுருளை வடிவான பொருள், நீளுருளை வட |