தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRomance n. லத்தீன் வழிமொழிக்குழு, பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழு, பிரஞ்சு,-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்று, பண்டை லத்தீன் வழித்தோன்றிய முற்காலப் பிரஞ்சு மக்கள் பேச்சுமொழி, (பெயரடை) பண்டை லத்தீனின் வழி
RRomance n. முற்கால வீரகாதை, பண்பார்ந்த காதல்-வீர அருஞ்செயல்கள் நிரம்பிய இடைநிலைக்கால வீரகாவியம், கட்டற்ற கற்பனைக்கதை, அருஞ்செயல் வீரப்பண்பு செறிந்த, கதை, வரலாற்றுச் சார்பான ஸ்பானிய மக்கள்பாடல், வாயல் புதினம், வியப்பர்வமிக்க அருநிகழ்ச்சிகள் நிறைந்த அகலக்கதை, வா
RRomancer n. முற்காலக் கற்பனைக்காதல் வீரகாவியவாணர், கற்பனைக் கட்டுக்கதையாளர்.
ADVERTISEMENTS
RRomanesn. ஜிப்சி' மொழி,. நாடோ டிக்குழுவினர் மொழி.
RRomanesquen. (க-க) ரோமானிய வழிப்பாணி, பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி, (பெயரடை) ரோமானிய வழிப்பாணி சார்ந்த.
RRomanicn. லத்தீன் வழிமொழிக்குழு, லத்தீன் வழிமொழி, (பெயரடை) ரோமர் வழிவந்த, லத்தீன் வழிவந்த, ரோமநாகரிக வழிமரபுக்குரிய,. லத்தீன் வழிமொழி பேசுகிற.
ADVERTISEMENTS
RRomanies, Rosmaniesஜிப்சி இனத்தவர், நாடோ டிக் குழுவரினத்தவர், நாடோ டிக் குழுவினர்கள்.
RRomanishn. தென்கிழக்கு ஸ்விட்சர்லராந்திற் பேசப்படும் மொழிக்குழு, (பெயரடை) தென்கிழக்கு ஸ்விட்சர்லாந்தின் மொழிக் குழு சார்ந்த, ரோமான்ஷ் மொழி சார்ந்த.
RRomanisha. ரோமன் கத்தோலிக்க வாடையுடைய.
ADVERTISEMENTS
RRomanismn. ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடு.
ADVERTISEMENTS