தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Roll | n. உருள்வு, சுழற்சி, புரள்வு, சுழல்வாட்டம், சுழலும் பொருளின் சுழல்வான சாய்வாட்டம், தள்ளாடி இயங்குதல், தொடர்ந்த ஒலியதிர்வு, முரசின் தொடர்ந்த முழக்கு, இடியின் அடுக்கிய முழக்கம்,. சொற்களின் தொடர்சந்த ஒழுக்கு, அலைபாய்வு, அலைவியக்கம், அலையின் பின் அலையான த |
R | Roll-call | n. வருகைப்பதிவேடு. |
R | Rolled | a. தகட்டிடை வைத்துப் பொதிந்து இரு உளகளிடையே அழுத்தப்பட்ட, தகடுவேய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Roller | n. உருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை. |
R | Rolley | n. பாரப்பொறிவண்டி, நான்கு தட்டை உருளைக்கட்டை வண்டி. |
R | Rollick | n. கொண்டாட்டம், கழிமகிழ்ச்சி, குதியாட்டம், (வினை) கவலையின்றித் திரிந்து விளையாடு. |
ADVERTISEMENTS
| ||
R | Rolling | a. உருள்கிற, உருண்டோ டுகிற. |
R | Rolling shutter | கரந்தியல் சாத்தி, கரந்தியல் கதவு |
R | Rolling-pin | n. மாப்பிசைந்து மொத்தையாக்கும் உருட்டுகட்டை. |
ADVERTISEMENTS
| ||
R | Rolling-press | n. அழுத்துபொறி. |