தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rolling-stock | n. உருள் முதற்றொகுதி, இருப்புப்பாதைமேல் உருண்டுசெல்லும் இயக்கு பொறிகள்-வண்டிகள் முதலான வற்றின் தொகுதி. |
R | Roll-top | a. மேசை வகையில் மடித்துத் திறந்து மூடக்கூடிய மேற்சட்டங்களையுடைய. |
R | Roly-poly | n. சுருள் பொலி அப்பம், பழப்பாகு மாவடைச் சுருள் அப்பம், குட்டைத் தட்டையன். |
ADVERTISEMENTS
| ||
R | Rom | n. நாடோ டிக்குழுவினர். |
R | Rom;ans | n. pl. ரோமாபுரியினர், பண்டைய ரோமாபுரிக் கிறித்தவர்கள், விவிலிய நுலின் புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி. |
R | Roma;ic | n. இக்காலக் கிரேக்க மொழி. |
ADVERTISEMENTS
| ||
R | Romaika | n. இக்காலக் கிரேக்க நடனம். |
R | Roman | n. பண்டை ரோமாபுரியினர், பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர், பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர், பண்டை ரோமாபுரிவீரர், புனித ரோமப் பேரரசின் உறுப்பினர், ரோமாபுரி வாழ்நர், பொதுமுறை அச்சுரு மாதிரி, (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த, பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த, பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய, பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட, பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான, இடைக்கால ரோமாபுரி சார்ந்த, போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த, தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான. |
R | Roman Catholic | n. கிறித்தவ ரோமன் கத்தோலிக்க சமயத்தினர், (பெயரடை) கிறித்தவ ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Roman-catholicism | n. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் கொள்கை செயலாட்சிமுறைத் தொகுதி. |