தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rodomontader | n. வீம்புரையாளர், வீறாப்புக்காரர். |
R | Rodster | n. தூண்டிலாளர். |
R | Roe | n. சிறுமான் வகை, செந்நிற மானின் பிணா, சிறு மான் குழு, சிறுமான்கள். |
ADVERTISEMENTS
| ||
R | Roe | n. மீன்சினைப்பு, மீன்முட்டைத் தொகுதி, ஆண் மீனின் விதை, ஆண் மீனின் கருநீர். |
R | Roebuck | n. இரலை, சிறு மான் கலை. |
R | Roe-corn | n. மீன்சினை, மீனின் தனிமுட்டை. |
ADVERTISEMENTS
| ||
R | Roe-deer | n. சிறு மான்பிணை. |
R | Roe-stone | n. முட்டைக்கல், சுண்ணமணிக்கல். |
R | Rogation | n. வேண்டுகோள், பிரார்த்தனை, (வர) பண்டை ரோமாபுரி அதிகாரிகள் மக்கள் முன் கொணருஞ் சட்டம். |
ADVERTISEMENTS
| ||
R | Rogations | n. pl. முந்நாட் பாசுரங்கள், இயேசுநாதரின் வான் செலவு விழா நாளுக்கு முந்தியுள்ள மூன்று நாள்களில் பாராயணஞ் செய்யப்படும் வழிபாட்டுப் பாசுரங்கள். |