தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rock-bird | n. கடற்பறவை வகை. |
R | Rock-bottom | n. (பே-வ) அடிக்கீழ் மட்டம். |
R | Rock-crystal | n. படிகப்பாறை, நிறமற்ற படிகக்கல் வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Rock-drill | n. பாறை துளைப்புக் கருவி. |
R | Rocker | n. அசைந்தாடச்செய்பவர், ஆட்டுபவர், தாலாட்டுபவர், தொட்டில் அசைந்தாடச் செய்யுங் கீழ்ச்சட்டம், பொற்சுரங்க வேலையில் தங்கத்தைக் கழுவும் அரிப்புத் தொட்டி, வளைந்த அலகுடைய சறுக்குக்கட்டை, சறுக்குக் கட்டை விளையாட்டு. |
R | Rocket | n. சூரல் வளர்ப்புச் செய்குன்று, சூரல்போன்ற மலைவளர் செடியினங்களுக்காக இடையிடையே மண்பெய்த பாறை அடுக்குக்களின்மீது செயற்கையாக அமைக்கப்பட்ட பண்ணை, பாறை அடுக்கமைவுக் காட்சி. |
ADVERTISEMENTS
| ||
R | Rocket | n. உந்து கூண்டு, அக எரிபொருளாற்றலால் தொலைக்கு அல்லது உயரத்துக்கு உந்தப்படும் தாளாலோ உலோகத்தாலோ ஆன நீள்வட்டு, உந்து கூண்டு வாணம், சமிக்கை உந்துகூண்டு வாணம், இடர்ப்பட்ட கப்பல்களுக்குத் துணையுதவிக் கயிறு கொண்டுசெல்லப் பயன்படும் உந்து கூண்டு, ஏவுகணை, பீற்ற |
R | Rocketry | n. ஏவிகணை ஆய்வு, ஏவுகணைக் கையாட்சி. |
R | Rock-goat | n. வரையாடு, மலையாடு. |
ADVERTISEMENTS
| ||
R | Rock-hewn | a. பாறையிலிருந்து குடையப்பட்ட. |