தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Road-metal | n. சரளைக்கல். |
R | Roads | n. pl. தங்குதுறை, கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்பதற்குரிய துறை. |
R | Road-sense | n. சாலைச் செவ்வுணர்வு, வண்டியோட்டுந் திறம். |
ADVERTISEMENTS
| ||
R | Roadside | n. பாட்டையோரம், (பெயரடை) மரங்கள்-தங்குமிடம், ஆகியவற்றின் வகையில் பட்டையோரத்திலுள்ள. |
R | Roadstead | n. தங்குதுறை, கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்கத்தக்க இடம். |
R | Roadster | n. தங்குதுறை நாவாய், கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிற்குங் கப்பல், பாட்டையோடி, பாட்டையில் செல்லுதற்குரிய குதிரை அல்லது மிதிவண்டி, அனுபவம் வாய்ந்த பயணி. |
ADVERTISEMENTS
| ||
R | Roadway | n. சாலையின் நடுப்பாகம், வாகனவழி. |
R | Roadworthy | a. பெருஞ்சாலையிற் செல்லுதற்குரிய. |
R | Roam | n. திரிதரல், (வினை) சுற்றித்திரி, ஒழுங்கின்றி நடந்துசெல், திட்டமின்றிப் பயணஞ்செய். |
ADVERTISEMENTS
| ||
R | Roan | n. கபிலைப்பசு, புகர்நிறப் பசு, கபிலைநிறக் குதிரை, புகர்நிறக் குதிரை, (பெயரடை) விலங்குவகையில் கபிலைநிறமான, புகர்நிறமான, வௌளை-பழுப்புப் புள்ளிகளுடன் கூடிய கருஞ் சிவப்பு நிறத்தினையுடைய. |