தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRitualismn. சடங்குவெறி.
RRitualistn. சடங்குவெறியர்.
RRitualizev. சடங்கு வினைப்படுத்து, சடங்கார்வங் கொள்.
ADVERTISEMENTS
RRivagen. (செய்) கரை, ஓரம்.
RRivaln. எதிராள், போட்டியாளர், காதலில் மாற்றார், பரிசுவகையில் உடன் போட்டியாளர், பொது இலக்கு நாடி இகலி நிற்பவர், எதிர்மாற்றுப் பொருள், வோட்டியான் செய்தி, ஒப்பிடுவதற்குரிய பண்பு, (பெயரடை) போட்டியிடுகிற, (வினை) இகலு, எதிர்த்துப் போட்டியிடு, ஒப்பிடத்தக்கவராயிரு, ஒப்பிடத்தக்கவாரு.
RRivalryn. இகல், போட்டி, போட்டியிடல், போட்டிநிலை, போட்டியிடுபவராயிருக்கும் நிலை, போட்டி மனப்பான்மை, போட்டியுணர்ச்சி.
ADVERTISEMENTS
RRivalshipn. போட்டியிடுதல், ஒப்பாயிருக்க முனைதல்.
RRivev. கிழி, பிள, விள்ளு, திருகியிழு, வெட்டித்துண்டாக்கு, மேட்டுப் பட்டைகளுக்கான வரிச்சலாகப் பிளந்து எடு, பிளவுறு, அடிபட்டுக் கீறு, பிளவுறத்தக்கதாயிரு.
RRivelv. சுரிப்புறு, சுருங்கு.
ADVERTISEMENTS
RRiver n. ஆறு, நதி, வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயுள்ள எல்லைக்கோடு, ஒழுக்கின் பெருக்கு, தொடர் ஒழுக்கு, (பெயரடை) ஆறுசார்ந்த, ஆற்றில் வாழ்கிற, ஆற்றோரமாக வாழ்கிற., ஆற்றில் காண்ப்பெறுகிற, ஆற்றோரமாகக் காணப்பெறுகிற.
ADVERTISEMENTS