தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rip van Winkle | n. பத்தாம் பசலிப்பேர்வழி, வழக்கிறந்த கொள்கையினர். |
R | Riparian | n. ஆற்றங்கரை நில உரிமையாளர், (பெயரடை) ஆற்றுப்படுகை சார்ந்த, ஆற்றங்கரையிலுள்ள. |
R | Rip-cord | n. வான்குடை திறந்துகொள்ளச் செய்யுங்கயிறு. |
ADVERTISEMENTS
| ||
R | Ripe | a. விளைந்து முதிர்ந்து, காய் முற்றிய, பழுத்த, கனிந்த, தின்பதற்குரிய, நலம் வந்துற்ற, அறுவடைக்குரிய செவ்வியுற்ற, பயன்படுத்துவதற்குரிய நிலையற்ற, பருகுவதற்கு வாய்ப்பாயிருக்கிற, செயல் தொடர்பு கொள்வதற்குத் தகுதியுற்ற, முழு வளர்ச்சியைந்த, பக்குவமான, தக்க பருவமுற்ற, செயல்முற்றிய, முன்னொருக்கங்கள் நிறைவுற்ற, செயலுக்கு, ஆயத்தமான, ஆயத்த நிலையிலுள்ள, தகுதி முழுதும் பெற்ற, (வினை) (செய்) பழு, பழுக்கவை. |
R | Ripen | v. பழு, பழுக்க வை, முதிர்வுறு, அனுபவம்பெற்றுத் தேர்வுறு. |
R | Riposte | n. வாட்போரில் விரைந்த எதிர்க்குத்து, எதிரடி, சுடுசொற் பதில், திறமையான நொடிப்பு விடை, (வினை) விரைந்து எதிர்த்தாக்குதல் செய், திறமையான எதிர்விடைகூறு. |
ADVERTISEMENTS
| ||
R | Ripper | n. கிழிப்பவர், வெட்டிப்பிளக்கும் பொருள், கூரையிலிருந்து ஓடு பிரிப்பதற்கான கருவி, சிராயடுக்குப்போக்கில் கட்டையை அறுப்பதற்கான இரம்பம். |
R | Ripping | a. (பே-வ) நேர்த்தியான, மிகச்சிறந்த, இன்ப நுகர்ச்சிக்குரிய, முதல்தரமான, (வினையடை) மிகச்சிறந்ததாக. |
R | Ripple | n. சணல்வாரி, (வினை) சணல் வாரியால் விதையகற்று. |
ADVERTISEMENTS
| ||
R | Ripple | n. சில்லறை, அதிர்வலை, மயிர் அலையமைவு, இழைக்கச்சை அலைவளைவு, அலை எழுந்து விழும் இன்னொலி, (வினை) நீர்ப்பரப்புவவகையில் அலைப்புறு, சிற்றலைகளாக்கு, சிற்றலைகளாக அதிர்வுறு, அலைவரிகள் தோற்றுவி, சலசல ஒலிசெய். |