தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRing-mastern. வட்டரங்கு மேலாளர்.
RRing-neckn. மணிப்புறா, மணிக்குருவி,. கழுத்தில் வளையம் போன்ற அடையாளமுடைய குருவிவகை.
RRing-neckeda. கழுத்தைச்சுற்றி வண்ணப்பட்டையுடைய, கழுத்தில் வண்ணப்பட்டைகளையுடைய.
ADVERTISEMENTS
RRing-netn. மீன்வலை வகை.
RRingsnaken. சுருட்சிப் புல்வௌதப் பாம்பு வகை.
RRing-standn. மோதிர நிலைமாட்டி, விரல்மோதிரங்களை மாட்டி வைப்பதற்கான நிலைச்சட்டம்.
ADVERTISEMENTS
RRing-strakeda. (விவி) உடம்பைச் சுற்றி வண்ண வளையங்களையுடைய.
RRing-tailn. நீலப்பருந்துவகையின் பெடை, மூன்று வயதுக்குட்பட்ட கழுகு, சுருள்வால் பூனைவகை.
RRing-taileda. பலவண்ண வளை வாலுடைய, நுனியிற் சுருண்ட வாலுடைய.
ADVERTISEMENTS
RRing-tawn. வட்டக் கழற்றி ஆட்டம்.
ADVERTISEMENTS