தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRoad-metaln. சரளைக்கல்.
RRoadsn. pl. தங்குதுறை, கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்பதற்குரிய துறை.
RRoad-sensen. சாலைச் செவ்வுணர்வு, வண்டியோட்டுந் திறம்.
ADVERTISEMENTS
RRoadsiden. பாட்டையோரம், (பெயரடை) மரங்கள்-தங்குமிடம், ஆகியவற்றின் வகையில் பட்டையோரத்திலுள்ள.
RRoadsteadn. தங்குதுறை, கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்கத்தக்க இடம்.
RRoadstern. தங்குதுறை நாவாய், கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிற்குங் கப்பல், பாட்டையோடி, பாட்டையில் செல்லுதற்குரிய குதிரை அல்லது மிதிவண்டி, அனுபவம் வாய்ந்த பயணி.
ADVERTISEMENTS
RRoadwayn. சாலையின் நடுப்பாகம், வாகனவழி.
RRoadworthya. பெருஞ்சாலையிற் செல்லுதற்குரிய.
RRoamn. திரிதரல், (வினை) சுற்றித்திரி, ஒழுங்கின்றி நடந்துசெல், திட்டமின்றிப் பயணஞ்செய்.
ADVERTISEMENTS
RRoan n. கபிலைப்பசு, புகர்நிறப் பசு, கபிலைநிறக் குதிரை, புகர்நிறக் குதிரை, (பெயரடை) விலங்குவகையில் கபிலைநிறமான, புகர்நிறமான, வௌ஢ளை-பழுப்புப் புள்ளிகளுடன் கூடிய கருஞ் சிவப்பு நிறத்தினையுடைய.
ADVERTISEMENTS