தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rinderpest | n. கோமாரி. |
R | Ring | n. மோதிரம், வளையம், மூக்குவளையம், கைவளையம், சுற்றுப்பட்டை, கம்பிவளையம், சுற்றுவளையம், சுற்றுவிளிம்பு, வட்டு, வட்ட அமைவு, மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு, சங்கிலிக்கவசக்கண்ணி, வட்டவழி, திருகுநெறி, மரங்களின் சாலைவட்டம், வட்டரங்கு, காட்சியரங்கு,. மற |
R | Ring | n. மணியடிப்பு, மணியடிப்பொலி, மணியோசை, தொனி, குரலின் தனிப்பண்பு, மணியடிப்பதுபோன்ற ஒலி, நாதம், நாணயத்தின் கண்கண் என்ற அதிர்வொலி, உலோகம் முதலிய வற்றின் தட்டொலி, தொலைபேசி அழைப்பு மணி ஒலி, (வினை) மணி அடி, மணிகளின் ஒலி எழுப்பு, மணி வகையில் அதிர்வொலி எழுப்பு, |
ADVERTISEMENTS
| ||
R | Ring-bark | v. சுற்றுவரி வெட்டு, மரப்பட்டையில் வளையங்கள் வெட்டு. |
R | Ring-bolt | n. வளைய மரை. |
R | Ring-bone | n. எலும்புக் கரணை, எலும்புக்கரணை நோய். |
ADVERTISEMENTS
| ||
R | Ring-cartilage | n. குரல்வளைக் குருத்தெலும்பு. |
R | Ring-dove | n. காட்டுப்புறா வகை. |
R | Ringed | a. வளையத்தாற் சூழப்பட்ட, வளையம்போன்ற அடையாளமுள்ள, மோதிர வடிவணமுடைய, வளையங்கள் கொண்டுள்ள. |
ADVERTISEMENTS
| ||
R | Ringed | v. 'ரிங்1' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |