தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rille | n. (வான்) திங்கட் பரப்புப் பள்ளத்தாக்கு. |
R | Rillettes, rilletts | பன்றிக்கறித் துவரன், பன்றி இறைச்சி-கோழிக்குஞ்சு நிணம் முதலியவை கலந்த கொத்துக் கறி. |
R | Rim | n. ஓரம், விளிம்பு, வட்ட ஓர விளிம்பு, திண்ணிய கரை விளிம்பு, புடைப்பான விளிம்புக் கரை, நீளுருளையின்சல்லடைச்சட்டம், (கப்) நீர்ப்பரப்பு, (செய்) வளையம், வட்டவடிவப்பொருள்,. (வினை) வட்டவடிவ விளிம்பு இணைவி, ஓரம் அமைவி, விளிம்பாக அமை, ஓரமாக இயலு. |
ADVERTISEMENTS
| ||
R | Rim | n. (உறு) வபை, அகட்டு உள்வரிச்சவ்வு, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கயி இரட்டைச் சவ்வுப் பை. |
R | Rim-brake | n. சக்கர ஓரத் தடுப்புக்கட்டை. |
R | Rime | n. (செய்) வெண்ணுரைபோன்ற உறைபனிப் படிவு, (வினை) வெண்ணுரைபோன்ற உறைபனிப் படிவால் மூடு. |
ADVERTISEMENTS
| ||
R | Rimer | n. உலோகத்துளையிடு கருவி. |
R | Rimmon | n. டமாஸ்கஸில் வணங்கப்பட்ட பண்டைத் தெய்வம். |
R | Rimose, rimous | (தாவ) முழுதும் இடைப்பிளவுப்ள் கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
R | Rind | n. புறணி, தாவரங்களின் பட்டை, பழத்தோல், காய்கறிகளின் புறத்தொலி., பாலேடு முதலியவற்றின்மேல் தோடு, பன்றியிறைச்சியின் மேல்தொலி, புறந்தோற்றம்,. மேற்புறம், (வினை) பட்டை உரி. |