தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRighteousa. நியாயமான, நேர்மையான, நன்னடத்தையுடைய, நன்னெறியில் வாழ்கிற, சட்டத்தை ஒட்டி நடக்கிற.
RRighteousnessn. நேர்மை.
RRightfula. நேர்மையான, நியாயமான, ஆள் வகையில் சட்டப்படி உரிமையுள்ள, நிறுவனம்-உடைமை வகையில் நேர் உரிமையான, உரிமைப்படி கைவந்த.
ADVERTISEMENTS
RRight-handa. வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள.
RRight-handeda. வலக்கையரான.
RRightlyadv. சரியாக, நேர்மையாக, பொருத்தமாக, காரணம் காட்டக்கூடிய வகையில்.
ADVERTISEMENTS
RRight-mindeda. நேர்மைநோக்குக் கொண்ட, நியாயமான, நல்லெண்ணமுடைய.
RRights n. pl. பாராளுமன்றத்தின் பழநிலை ஆதரவுக் கட்சியாளர்.
RRights n. pl. உண்மைநிலை.
ADVERTISEMENTS
RRigida. விறைப்பான, கட்டுறுதியான, திமிர்த்த, விளைவு நௌதவற்ற, கட்டிறுக்கமான, வன்கடுமையான, விடாக் கண்டிப்பான, வளையாத, விட்டுக் கொடுக்காத.
ADVERTISEMENTS