தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Robber | n. கொள்ளைக்காரான், வலிந்து பறிப்பவன். |
R | Robbery | n. வழிப்பறி, கொள்ளை, சூறை, அச்சுறுமத்திப்பறித்தல். |
R | Robe | n. தளர்த்தியான மேலங்கி, உடுப்பு, (வினை) உடுப்பு அணிவி,. அங்கியிடு, உரிய உடை அணி. |
ADVERTISEMENTS
| ||
R | Robert | n. (பே-வ) காவற்றுறையாள். |
R | Robes | n. pl. பதவிக்குரிய நீண்ட மேலங்கி, படித்தரம் அறிவிக்கும் சிறப்புடை. |
R | Robin, Robin | மார்வு சிவந்த சிறுபறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Robin-run-the-hedge | n. செந்நீல மலர்களும் குண்டிக்காய் வடிவ இலைகளும் உடைய நிலம்படர் கொடிவகை. |
R | Robins-eye | n. கருஞ்சிவப்புச் சிறு மலர்ச் செடிவகை. |
R | Roborant | n. (மரு) தெம்பு மருந்து, (பெயரடை) வலுவூட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Robot | n. இயந்திர மனிதன், மனித உருவில் தானே தயங்கும்பொறி., மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, இயந்திரம்போல் செயலாற்றும் மனிதன், தானே இயங்குகிற, போக்குவரத்து அடையாள்குறிப் பொறி, பறக்கும் வெடிகுண்டு. |