தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rape | n. அழிம்பு, வன்முறைளப்பழிச்செயல், கற்பழிப்பு, நாட்டின் வகையில் வன்முறைக்கவர்வு(செய்) வன்கடத்தல், ஆளை வலிந்து கைப்பற்றி எடுத்துச் செல்லுதல், (வினை) கற்பழி, வன்முறை அழிம்புசெய், வலுக்கட்டாயப்படுத்து, (செய்) வலிந்து கைப்பறிக்கொண்டு செல். |
R | Rape | n. இங்கிலாந்திலுள்ள ஸஸ்ஸென்ஸ் மாவட்டத்தின் ஆறு ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. |
R | Rape | -3 n. எண்ணணெய் விதைப் பயிர்ச்செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
R | Rape | -4 n. தேறற் களிம்பு. |
R | Rape-cake | n. எண்ணெய்ப் பிண்ணாக்கு வகை. |
R | Rapeoil | n. மசகாகவும் சவர்க்காரம் செய்வதற்கும் பயன்படும் எண்ணெய் வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Raphaelesque | a. இத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள. |
R | Raphia | n. (தாவ) ரபியா என்பதன் தாவர இயற்பெயர். |
R | Rapid | a. விரைந்து, வேகமான, குறுகிய, நேரத்தில் முடிக்கப்பட்ட, சரிவு வகையில் செங்குத்தான. |
ADVERTISEMENTS
| ||
R | Rapidity | n. விரைவு, வேகம். |