தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rarefy | v. தளர்த்து, அடர்த்திகுறை, செறிவிலாதாக்கு,. நொய்ம்மையாகு, செறிவிலாதாகு, நேர்த்தியானதாக்கு, தூய்படுத்து, நுட்பமானதாக்கு. |
R | Rarely | adv. அரிதாக, அருநிகழ்வாக, அடிக்கடியில்லாமல்,. அருகலாக, நேர்த்தியாக, வழக்கத்துக்கு மாறாக, அபூர்வமாக. |
R | Rarity,. | அருமை, அருநிலை, வல்லொட்டு, அரும்பொருள். |
ADVERTISEMENTS
| ||
R | Rasberry-canes | n. தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள். |
R | Rascal | n. போக்கிரி, வீணன், கயவன், (பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த, கொடுங்கொடிய. |
R | Rascaldom | n. கயமை, கீழ்மக்கள், கும்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Rascality | n. போக்ககிரித்தன்மை, வீணர்நடத்தை, கயவர் குழாம. |
R | Rash | n. சினப்பு, வேனற்கட்டி, தோல் பகுதிகளின் வெடிப்பு, |
R | Rash | a. மட்டுமீறி விரைவேகமான, கண்மூடித்தனமான, மடத்துணிச்சலான, எண்ணாது துணிகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Rasher | n. பன்னியிறைச்சியின் மெல்லிய கண்டம். |