தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rashness | n. முன் ஆய்வின்மை, மடத்துணிவு, பதற்றம். |
R | Rasp | n. முரட்டு அரம், அரம் போன்ற கருடுமுரடான பரப்பு, சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு, அராவொலி உராய்வொலி, கதவு திரக்கும் ஒலி, மயிர்க்கூச்சொலி, மயிர்க்கூச்சுணர்ச்சி, (வினை) முரட்டு அரத்தினால் அராவு, சரவையாகக்கரண்டு, மனத்தைப்புண்படுத்து, எரிச்சலுட்டு, சுரண்டொலிசெய், கிறீச் சொலிலிடு. |
R | Raspatory | n. அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் முரட்டு அரம்.. |
ADVERTISEMENTS
| ||
R | Raspberry | n. சிவப்பு வௌளை அல்லது மஞ்சள் நிறப் பழ வகை, வெறுப்புக் குறிப்பு, (பெயர) பழ வகைக்குரிய, பழவகை போன்ற, பழவகை கொண்டு செய்யப்பட்ட. |
R | Rasper | n. அருமுள்வேலி. |
R | Rasse | n. சிறு புனுகுப்பூனை. |
ADVERTISEMENTS
| ||
R | Rat | n. எலி, கட்சிமாறி, இடர்நேரத்திற் கட்சியை விட்டோ டுபவா, தொழிலினத் துரோகி, வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர், அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர், தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர், (வினை) எலிகளைக்கொல்லு, எலி வே |
R | Rat | v. பழிசேர்க, ஒழிக. |
R | Rata | n. நியூசீலந்து நாட்டுச் செம்மர வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Ratable | a. நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய. |