தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRate v. கடுமையாகக் கண்டி, சினங்கொண்டு கடிந்துரை.
RRate-3 v. சணல்வகையில் ஈரப்பதப்படுத்து, புழுக்கிக்கெடு, அழுகவிடு.
RRateln. வளை தோண்டி வாழும் தென்னாப்பிரிக்க கரடியின விலங்குவகை.
ADVERTISEMENTS
RRatepayern. வரிசெலுத்துவோர், திணைவரிக்கு ஆட்பட்வர்.
RRathn. வரலாற்றுக்காலத்திற்கு முந்திய அரண்.
RRathea. (செய்) அலர்கிற, பிஞ்சுவிடுகிற.
ADVERTISEMENTS
RRatheradv. இன்னுஞ் சரியாகச் சொல்லுமிடத்தில், பெரிதளவில், இன்னும் மிக நுட்பமாகக் கூறுவழ்னல், வேறெதுவுமன்று என்றுதான், சிறிதுன்றுபட்ட நிலையில், ஓரளவுக்கு, ஒரு சிறிதே, சற்றே சற்றுமேம்பட விருமபத்தக்கதாக, மேம்பட விரும்பித்தேரத்தக்கதாக, விரும்பத்தக்க மேம்பாடுடையாக, (பே-வ) உறுதியாகவே, ஐயமின்றி.
RRathe-ripe, rath-ripeமுற்பட முதிரும் பயிற்றின வகை, முன்விளை ஆப்பிள்வகை, (பெயரடை) முன்னதாக முதிர்ச்சி பெறுகிற, பிஞ்சிற் பழுத்த, வயதுக்கு மீறிய அறிவுள்ள.
RRathskellern. தேறல் விடுதி.
ADVERTISEMENTS
RRatification,.n.,உறுதிசெய்தல், செல்லுபடி.
ADVERTISEMENTS