தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Ratitae | n. தட்டையான மார்பெலும்புடைய நெருப்புக்கோழி போன்ற பறக்காத பறவையினம். |
R | Ratite | a. நெருப்புக்கோழிபோன்ற பறவாப் பறவையினஞ் சார்ந்த, பறவைகள் வகையில் தட்டையான மார்பெலும் புடைய. |
R | Ratlin, ratline, ratling | கப்பலின் பாய்மரக்கயிற்றேணியின குறுக்குப் படிகயிறு. |
ADVERTISEMENTS
| ||
R | Ratonasl | n. pl. முன்பு மகளிர் பாவாடைக்குப் பதிலாக அணிந்துகொண்ட காற்சட்டை. |
R | Ratoon | n. கரும்புப்பயிர் அரிதாள் முளை, (வினை) அரிதாள் முளை விடு, புதுத்தளிர்விடு. |
R | Rats | int. முழு முட்டாள்தனம், நம்பமுடியாதது. |
ADVERTISEMENTS
| ||
R | Ratsbane | n. எலிப்பாசாணம். |
R | Rats-tail | n. எலிவால், எலிவால் வடிவப் பொருள், அரத்தினவகை. |
R | Rat-tail | n. மயிரற்ற குதிரைவால், மயிரில்லாதம வாலுடைய குதிரை. |
ADVERTISEMENTS
| ||
R | Rat-tailed | a. எலியினது போன்ற வாலுடைய, எலிவால் போன்ற. |