தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Ratify | v. உறுதிசெய், செல்லத்தக்கதாக்கு, |
R | Ratine | n. கடற்பஞ்சு போன்ற துணிவகை. |
R | Ratine; | n. கடற்பஞ்சு போன்ற துணிவகை. |
ADVERTISEMENTS
| ||
R | Rating | n. வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட் |
R | Rating | n. வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற்பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வகுப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதிப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட் |
R | Rating | n. கஞ்சினக் கண்டனம். |
ADVERTISEMENTS
| ||
R | Ratio | n. தகவு, வீதத்தொடர்பு, ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு. |
R | Ratiocination | n. ஆய்வராய்புமுறை, முழுநிறை ஆய்வுக் கூறு., |
R | Ratioicnate | v. பகுத்தறிவைப் பயன்படுத்து, ஆராய், முறைமையாக வாதிடு, முக்கூற்று, வாதமுறையைக் கையாளு. |
ADVERTISEMENTS
| ||
R | Ration | n. பங்கீடு, உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு, வீதப்பங்கு, பங்குக்கூறு, படைத்துறையில் அன்றாட உணவுப்படி, அருந்தற்காலத்திட்ட உணவுக்கூறு, மணிகை-விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்ட வீத உரிமைப்பங்கு, (வினை) பங்கீடு செய், பொரள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு. |