தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRattann. பிரம்புப்பனை, பிரப்பங்கழி.
RRat-tat, ratatat, rat-tat-tat n.கதவுப்பிடியின் தட்டொலி.
RRattenv. தொழிற்கருவி கெடுத்துத் தீங்குசெய், கருவியழிவுவேலையால் தொழிலாளர்க்குக் குந்தகஞ் செய், கருவியழிவலாரல் தொழில் முதல்வாக்கு நட்டம் உண்டுபண்ணு.
ADVERTISEMENTS
RRattern. எலிகளைக் கொல்பவர், எலிகளைப் பிடித்துக் கொல்லும் நாய், இடர்நேருங்கால் கட்சியை விட்டொடுபவர்.
RRattlen. கிலுகிலுப்பை, கிலுக்கு விளையாட்டுக்கருவி, நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள், கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை, கலரகல ஒலி, ஆரவாரம், ஆர்ப்பாட்டம், மகிழ்ச்சிக் கூக்குரல், பிதற்றல், சலசலப்பு, வம்பளப்பு, இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர், (வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய், கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு, கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய், ஆராயவெற்றுப்பேச்சு பேசு, சடசட என்று ஓட்டு, சடசடவென்று விப, கடகடவென்று ஓடு, விரைந்து இயக்கு, விரைந்து செல், விரைந்து பேசு,. கடகடவென்று கூறு, விடாது ஒப்புவி, கிளர்ந்தெழு, ஆரவாரஞ் செய், (பே-வ) தூண்டிஎழுப்பு, கிளாச்சியூட்டு, மி கலக்கமுண்டுபண்ணு, அச்சுறுத்து, வெருட்டு, அச்சுறுத்தித் துரத்து, விரைவுபடுத்
RRattle snaken. சங்கிலிக்கறுப்பன் எனும் பாம்புவகை, வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள்வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
ADVERTISEMENTS
RRattle,-bagகிலுகிலுப்பை.
RRattle-bagn. கிலுகிலுப்பை.
RRattle-bladdern. மெல்லிய தோற்பைக் கிலுகிலுப்பை.
ADVERTISEMENTS
RRattle-bladder,மெல்லிய தேற்பைக் கிலுகிலுப்பை.
ADVERTISEMENTS