தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Raven | v. கொள்ளையிடு, கொள்ளையடித்துக்கொண்டு செல், இரை தேடித் திரி, கெர்ளளைப்பங்கு நடிச்செல், பெருந்தீனி கொள், கடும்பசியுடையவராயிரு. |
R | Ravenous | a. இறாஞ்சுகிற, கொடுங் கொள்ளையிடுகிற, பெருந்தீனி கொள்கிற, பெருந்தீனி அவாவுகிற, கடும்பசியுள்ள. |
R | Raves | n. pl. செருகுதட்டி, வண்டியின் கொள்ளவை அதிகப்படுத்த அதன் பக்கங்களில் நிலையாக அல்லது தற்காலிகமாக இணைக்கப்படும் பனிச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
R | Ravin | n. (செய்) வழிப்பறி, கொள்ளை, வேட்டை, இரைகவர்வு, கொண்டி. |
R | Ravine | n. குறுகிய மலையிடுக்கு, இடுக்குவழி, இடுங்கிய கணவாய். |
R | Ravined | a. நீர் அரித்தோடிய இடுக்குகளையுடைய,நெடுவிடர்கள் அமையப்பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
R | Raving | n. pl. சன்னிப்பிதற்றல்கள், தொடர்பற்ற அல்லது முறையற்ற பேச்சு. |
R | Ravish | v. வன்முறையாகத் தூக்கிக்கொண்டு செல், வாழ்வினின்று பறித்துக் கொண்டுபோ, கண்காணாமற் கொண்டு செல், கற்பழி, வசியப்படுத்து, தன்வயமிழக்கச் செய். |
R | Ravishing | a. பரவரப்படுத்துகிற, கவர்ச்சியூட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Raw | n. உடலில் தோலுரிக்கப்பட்ட இடம், புண்ணான இடம், கூகூருணர்ச்சியுள்ள இடம், (பெயரடை) சமைக்கப்படாத, பச்சையான, கைவினைப்படா நிலையிலுள்ள, படைத்து உருவாக்கப்படாத, முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத, செப்பமற்ற, அனுபவமில்லாத, பயிற்சிபெறாத, திறமையற்ற, துறைக்குப்புதிய, தோல் உரிக்கப்பட்ட, சதை தெரியும்படியுள்ள, தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட, பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய, குளிர்மிக்க, இர நயப்புமிக்க, (வினை) தேய்த்துப் புண்ணாக்கு, குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு., |