தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reaction | n. எதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம், கருத்து எதிரலை, சாவெதிர்வுக் கருத்து, எண்ண இயற்படிவு கருத்துத்தடம், சூழ்ஷ்விளைவு ஆற்றல், மீட்சி, முன்னிலை மீள்வு, பிற்போக்கு, (படை) எதிரடி., எதிர்ப்பாக்கு, (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு,. எதிவு., விளைவு. |
R | Reactiveate | v. மீட்டுஞ் செயற்படுத்து, மறுபடியும் ஊக்க மூட்டு. |
R | Reactonary | n. பிற்போக்காளர், முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயல்பவர், (பெயரடை) பிற்போக்கான முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயலுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Read | |
R | Read | v. 'ரீட்'(1) என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
R | Readable | a. படிப்தற்கினிய. |
ADVERTISEMENTS
| ||
R | Readdress | v. முகவரி மாற்றியெழுது. |
R | Reader | n. வாசிப்பவர், படிப்பவர், பொருள் கண்டுணர்பவர், கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர், அச்சகப்படி திருத்துவோர், உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர், பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர், துணைப் பேராசியர், மொழிப் பாடபுத்தகம். |
R | Readily | adv. மனமார, உடனடியாக, தடையின்றி. |
ADVERTISEMENTS
| ||
R | Readiness | n. உடனடி ஏற்பு, பணிவேற்வு, தடையிலா விருப்பம், தடங்கலிலா எளிமை, ஆயத்த நிலை, செயல்விரைவுத் தகுதி, விரைவாத் தகுதி, விரைவாதத் தகுதி, உடனடிச் செயலொருக்க நிலை. |