தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRazor-fish, razor-shelln. சவரக்கத்தியின் பிடிபோன்ற இணைதேடுகளை உடைய நத்தைவகை.
RRazzian. சூறையாட்டு., எதிரிநாட்டினுட் புகுந்து கொள்ளையடித்தல்.
RRazzle, razzle-dazzlen. அருங்கருங் கூத்து, கிளர்ச்சிச் சும்மை, சுற்று வாகன ராட்டினம்.
ADVERTISEMENTS
RR-boatn. விசைக்கண்ணிமாரி, கடற்கண்ணிகளை வாரியகற்றும் செர்மன் விரைவிசைக்கலம்.
RRboomstaff, broom-stickn. துடைப்பத்தின் கைப்பிடி.
RRcapitulationn. தொகுத்துக்கூறுதல், சுருக்கக்குறிப்பு, தலைப்பு வரிசைப்படிப்பு, (உயி) மரபுமலர்ச்சிப் படிகளை வரிசைப்படி கருவளர்ச்சியில் காட்டும் இயல்பு.,
ADVERTISEMENTS
RRe enginev. கப்பலுக்குப் புதிய இயந்திர இணைப்புச் செய்.
RRe infecta,நோக்கத்தை நிறைவேற்றாமல்.
RReachஅணுகு, அடை, கிடைக்கப் பெறு, நெருங்கு
ADVERTISEMENTS
RReactv. எதிர்ச்செயலாற்று, எதிர்விளைவுறு, புறத்தூண்டுதலுக்கு எதிர்த்தாக்குச் செய், இயல்மாறுபடு, (வேதி) எதிர்ச்செயல் எழுப்பு, பண்பு வௌதப்படுத்து.
ADVERTISEMENTS