தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Raw-boned | a. சதைப்பற்றில்லாத எலும்புகளையுடைய, எலும்புந் தோலுமான. |
R | Ray | |
R | Ray | n. திருக்கை மீன். |
ADVERTISEMENTS
| ||
R | Rayah | n. முஸ்லீமல்லாத துருக்கிய குடிவாழ்நர். |
R | Rayon | n. மரவிழைப்பட்டு, மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை. |
R | Raze | v. துடைத்துழி, மறக்க அடி, தரைமட்டமாக்கு, பாழடி, முழுதும் அழி. |
ADVERTISEMENTS
| ||
R | Razee | n. (வரு) குறைகலம், மேல்தளங்களை அகற்றி உயரங் குறைக்கப்பட்ட கப்பல், (வினை) மேல் தளங்களை அப்ற்றிக் கப்பலின் உயரத்தைக் குறை. |
R | Razor | n. கூன்மென்கத்தி, சவரக்கத்தி. |
R | Razor-back | n. சவரக்கத்தியின் விளிம்பு போன்ற கூர்மையான முதுகு, முதுகந்துடுப்புடைய திமிங்கிலம், கூர்முதுகுடைய ப்னறிவகை, (பெயரடை) கூர்முகட்டு விளிம்புடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Razor-bill | n. சவரக்கத்தி வடிவ அலகுடைய பறவைவகை. |