தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRattle-boxn. பெடடி வடிவக் கிலுகிலுப்பை.
RRattle-brainn. வெற்றுமூளையர், அறிவற்றவர்.
RRattle-headn. குடுகுடுப்பையர், வெற்றுரையாடுபவர்.
ADVERTISEMENTS
RRattle-platen. வெறுமூளையர், எளிதில் குணம் மாறுபவர்.
RRattlern. குடுகுடுப்பையர், வெற்றுரையாடுபவர், சரசரவென்று நடப்பவர், விரைவாக வண்டியாட்டுபவர், (பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை, செம்மையான அடி, இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி.
RRattletrapn. ஆட்டங்காணும் வண்டி, ஓட்டை உடைசலுடன் ஆட்டங்கொண்டுஇயங்கும் பொருள், (பெயரடை) ஓட்டை உடைசல்களுடன் ஆட்டங்காணுகிற.
ADVERTISEMENTS
RRattletrapsn. pl. விந்தைத் துண்டு துணுக்குப் பொருள்கள், ஓட்டை உடைசல்கள்.
RRattlinga. தடதட என ஒலிக்கிற, சுறுசுறுப்பான, (வினையடை) குறிப்பிடத்தக்க வகையில்.
RRat-trapn. எலிப்பொறி, மிதிவண்டியின் பற்களமைந்த மிதிப்படி.
ADVERTISEMENTS
RRattya. எலிபோன்ற, எலிகளாற் பீடிக்கப்பட்ட, துயர மிகக் நிலையில், உள்ள, சிடுசிடுப்பு வாய்ந்த, எளிதிற் சினங் கொள்ளுகிற.
ADVERTISEMENTS