தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Raucous | a. கரகரப்பான, கம்மிய, கரட்டொலியுடைய. |
R | Raughty a. | (பே-வ) நுகர்ந்து மகிழ்தற்குரிய, வேடிக்கையிலுங் கிளர்ச்சியிலும் விருப்பமுடைய. |
R | Ravage | n. pl. அழிவிளைவுகள், சூறையாட்டின் அழிவுத் தடங்கள். |
ADVERTISEMENTS
| ||
R | Ravages | n. pl. அழிவளைவுகள், சூறையாட்டின் அழிவுத் தடங்கள். |
R | Rave | n. வண்டியின் கைப்படிக் கம்பியழி. |
R | Rave | n. சீற்ற ஆர்ப்பரிப்பு, காற்றின் குமுறல், ஆர்ப்பொலி, (வினை) வெறிகொண்டு ஆர்ப்பரி, மூர்க்கமாகப்பேசு, காற்று வகையில் கொந்தளித்தெழு, கடல்வகையிலர் கொந்தளித்தோலமிடு, மட்டுமீறிப் பாராட்டிப்பேசு, எல்லைமீறி மகிழ்ந்தார்ப்பரி, உளறு, பிதற்றுரையாடு. |
ADVERTISEMENTS
| ||
R | Ravel | n. சிக்கல், முடிச்சு, சிதர்முனை, தேய்ந்து சிதைந்து ஓரம், (வினை) சிக்கலராக்கு, குழப்பு, சிக்கிக்கொள், சிக்கல் நிலை பெருக்கு, நுல் முறுக்கவிழ், சிக்கலகற்று, கூறாகப் பிரிடித்துக்காண். |
R | Ravelin | n. முற்றுகையிட்ட அரண்முன் உள்ள இருமுக அகழி. |
R | Raveling | n. முறுக்கவிழ்ப்பு, முறுக்கவிழ்ந்த நுல். |
ADVERTISEMENTS
| ||
R | Raven | n. அண்டங்காக்கை, (பெயரடை) அண்டங்காக்கையைப் போலக் கரிய. |